ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியல்.. இந்தியாவில் எத்தனை உள்ளது?
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகள் என்னென்ன? ஒவ்வொரு நாட்டிடம் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன? இந்தியாவில் எத்தனை உள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் மலேசியா உள்ளது. சுற்றுலா நாடான மலேசியாவில் 7 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 114 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் ஓமன் உள்ளது. ஓமனில் 4 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 132 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 8ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் 11 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 151 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 7ம் இடத்தில் உள்ளது. ஜப்பானில் 5 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 179 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா 6ம் இடத்தில் உள்ளது. சுமார் 13 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 214 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் 5ம் இடத்தில் உள்ளது. சுமார் 10 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 247 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் 4ம் இடத்தில் உள்ளது. ஈரானில் மொத்தம் 319 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 36 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 346 விமான நிலையங்கள் உள்ளன.
ஆசியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா 2ம் இடத்தில் உள்ளது. சீனாவில் சுமார் 80 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 507 விமான நிலையங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications