| Published: Saturday, August 7, 2021, 17:26 [IST]
1/8
அன்பே சிவம் .. எடுத்துக்காட்டாய் திகழும் புதுச்சேரி பேராசிரியர்! | assistant professor cleaning up shoes and raising funds to pay for the poor students education and f - Oneindia Tamil/photos/assistant-professor-cleaning-up-shoes-raising-funds-to-pay-for-poor-students-education-food-oi65949.html
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தனியார் கல்லுாரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தனியார்...
நிதி தேவைப்பட்டாலும், யாரிடமும் உதவி கேட்காமல் விடுமுறை நாட்களில் பேராசிரியர் செல்வகுமார் பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுஇடத்தில் அமர்ந்து பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார்.
நிதி தேவைப்பட்டாலும், யாரிடமும் உதவி கேட்காமல் விடுமுறை நாட்களில் பேராசிரியர் செல்வகுமார்...