bredcrumb

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!

By Chandru
| Published: Monday, October 3, 2022, 15:22 [IST]
டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
1/9
நஸ்ரியா : தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நஸ்ரியா.இவர் தமிழ்,மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.நஸ்ரியா திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு வெறும் 19 வயது ஆக இருந்தது.    

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
2/9
நயன்தாரா : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.நயன்தாரா திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 37 வயது ஆக இருந்தது.    

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
3/9
ஸ்ரேயா : தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.இவர் தமிழ் சினிமாவில் உள்ள அணைந்து டாப் நடிகர்களுடனும் நடித்துள்ளார்.இவர் ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்டி கோஷீவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.ஸ்ரேயா திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு சுமார் 36 வயது ஆக இருந்தது.    

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
4/9
ஜோதிகா : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் பொது காதல் ஏற்பட்டு பின் 2006ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்தபோது அவருக்கு சுமார் 29 வயது ஆக இருந்தது.   

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
5/9
சமந்தா : தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை சமந்தா.இவர் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகராக நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.சமந்தா திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 30 வயது ஆக இருந்தது.    

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
6/9
ப்ரணிதா :  நடிகர் கார்த்தி நடித்த சகுனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா.இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.ப்ரணிதா திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 28 வயது ஆக இருந்தது.   

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
7/9
சாயிஷா : தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வருபவர் நடிகை சாயிஷா.கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது,பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சாயிஷாவிற்கு திருமணம் நடந்தபோது அவருக்கு 21 வயது ஆகி இருந்தது.

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
8/9
நிக்கி கல்ராணி : தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகைகளில் ஒருவர் நடிகை நிக்கி கல்ராணி.இவர் டார்லிங் படத்தின் மூலம் கவர்ச்சி பேயாக ரசிகர்களை குஷிப்படுத்தினார்.இவர் நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.நிக்கி கல்ராணி திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 30 வயது ஆக இருந்தது.    

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? டாப் தமிழ் நடிகைகள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்.. அதுவும் இவங்க 19 வயதிலேயே திருமணமா!
9/9
காஜல் அகர்வால் : தமிழ்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு சுமார் 35 வயது ஆக இருந்தது.   

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X