Home / Photos
தலை நிறைய மல்லிப் பூ.. மஞ்சக் காட்டு மைனாவாக மாறிய அதுல்யா ரவி!
By Chandru
நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Athulyaa Ravi
Share
'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதுல்யா ரவி. அதனை தொடர்ந்து ஏமாளி, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
2/6
Photo Credit: instagram@Athulyaa Ravi
Share
ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அதுல்யா ரவி, சாந்தனுவின் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் கிளாமர் காட்டி ரசிகர்களை ஏங்கவைத்தார்.
3/6
Photo Credit: instagram@Athulyaa Ravi
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த அதுல்யாவுக்கு ஹாட் என்று சொல்லும் அளவிற்கு ஒரு படமும் அமையவில்லை. இதனால் படவாய்ப்புங்கள் குறையாத் தொடங்கியது.
4/6
Photo Credit: instagram@Athulyaa Ravi
Share
இறுதியாக இவர், நடித்த 'மிஸ்டர் எக்ஸ்' படமும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Athulyaa Ravi
Share
கிளாமர் காட்டும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வந்த அதுல்யா, சேலையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Athulyaa Ravi
Share
தற்போது மஞ்சக் காட்டு மைனாவாக மாறிய அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications