உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : வடிவேலு பட பாணியில் வாடகை வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்... கப்பென்று பிடித்த போலீஸ்!
By Chandru B
| Published: Monday, December 20, 2021, 14:03 [IST]
1/8
PHOTOS : வடிவேலு பட பாணியில் வாடகை வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்... கப்பென்று பிடித்த போலீஸ்! | auto driver collect vehicle rent get caught red-handed by thanjavur police - Oneindia Tamil/photos/auto-driver-collect-vehicle-rent-get-caught-red-handed-by-thanjavur-police-oi72724.html
தஞ்சாவூரில் வடிவேலு பட பாணியில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் காயும் களவுமாக பிடிபட்டார்.
தஞ்சாவூரில் வடிவேலு பட பாணியில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் காயும் களவுமாக...
PHOTOS : வடிவேலு பட பாணியில் வாடகை வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்... கப்பென்று பிடித்த போலீஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/auto-driver-collect-vehicle-rent-get-caught-red-handed-by-thanjavur-police-oi72724.html#photos-1
தஞ்சை பெரிய கோயில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி. இவர் பெரிய கோயில் பகுதிகளில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார்.
தஞ்சை பெரிய கோயில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி. இவர் பெரிய கோயில் பகுதிகளில் வாடகை...
PHOTOS : வடிவேலு பட பாணியில் வாடகை வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்... கப்பென்று பிடித்த போலீஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/auto-driver-collect-vehicle-rent-get-caught-red-handed-by-thanjavur-police-oi72724.html#photos-2
பொன்னிக்கு ஆட்டோ ஓடுவதில் போதுமான வருமானம் அவ்வளவாக இல்லை என தெரியவருகிறது.
பொன்னிக்கு ஆட்டோ ஓடுவதில் போதுமான வருமானம் அவ்வளவாக இல்லை என தெரியவருகிறது.
4/8
PHOTOS : வடிவேலு பட பாணியில் வாடகை வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்... கப்பென்று பிடித்த போலீஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/auto-driver-collect-vehicle-rent-get-caught-red-handed-by-thanjavur-police-oi72724.html#photos-3
மேலும் பெரிய கோவிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் பெரிய கோவிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் திடலில்...
PHOTOS : வடிவேலு பட பாணியில் வாடகை வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்... கப்பென்று பிடித்த போலீஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/auto-driver-collect-vehicle-rent-get-caught-red-handed-by-thanjavur-police-oi72724.html#photos-4
மேலும் பொன்னி பேருந்து ஓட்டுனர்களிடம் போக்குவரத்து காவலர் பார்கிங் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்க சொன்னதாக தெரிவித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பொன்னி பேருந்து ஓட்டுனர்களிடம் போக்குவரத்து காவலர் பார்கிங் கட்டணமாக 100 ரூபாய்...
PHOTOS : வடிவேலு பட பாணியில் வாடகை வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்... கப்பென்று பிடித்த போலீஸ்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/auto-driver-collect-vehicle-rent-get-caught-red-handed-by-thanjavur-police-oi72724.html#photos-5
இந்நிலையில் இந்த தகவலை பேருந்து ஓட்டுனர்களில் ஒருவர் போக்குவரத்து காவலரிடம் தெரிவிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த தகவலை பேருந்து ஓட்டுனர்களில் ஒருவர் போக்குவரத்து காவலரிடம் தெரிவிக்க...