Home / Photos
ஆட்டோகிராஃப் பட ஹீரோயினை நினைவிருக்கா? ஸ்லிம்மாக மாறி அடையாளமே தெரியலையே.. யாருன்னு பாருங்க!
By Chandru
நடிகை கோபிகா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/8
Share
நடிகை கோபிகா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/8
Share
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கோபிகா. கடந்த 2002ம் ஆண்டு மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த கோபிகா, ஆட்டோகிராஃப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/8
Share
கடந்த 2003ம் ஆண்டு இயக்குநர் சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராஃப் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கோபிகா. முதல் படத்திலேயே மக்களின் அமோக வரவேற்பை கோபிகா பெற்றார்.
4/8
Share
அப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து கானா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
5/8
Share
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் கோபிகா.
6/8
Share
தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்த கோபிகா, கடந்த 2008ம் ஆண்டு அஜிலேஸ் சாக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்த கோபிகா 2013ம் ஆண்டுக்கு பின் டோட்டலாக சினிமாவில் இருக்கும் விலகிக்கொண்டார்.
7/8
Share
திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வருக்கும் கோபிகா, தனது கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
8/8
Share
கொழுக் மொழுக் என இருந்த கோபிகா உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பதை கண்ட ரசிகர்கள் அடடே இப்படி இளைச்சிபோயிட்டாங்க? என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோபிகாவின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் செம்ம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications