Home / Photos
அய்யனார் துணை சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம்.. கலந்துகொண்ட சீரியல் பிரபலங்கள்.. போட்டோஸ்!
By Chandru
அய்யனார் துணை சீரியல் நடிகர் அருண் கார்த்தி வீட்டு விசேஷ போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.
1/6
Photo Credit: instagram@vj Arun Karthi
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
2/6
Photo Credit: instagram@vj Arun Karthi
Share
அண்ணன் தம்பி பாசம், காதல் மோதல் அதனுடன் சேர்த்து வரும் கலக்கலான காமெடி என சீரியல் செம சுவாரசியமாக இருக்கும். பார்வையாளர்களை என்டேர்டைன் செய்து வரும் இந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்களும் ஃபேமஸ்.
3/6
Photo Credit: instagram@vj Arun Karthi
Share
அதிகமான கதாபாத்திரங்கள் என்றாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதில் ஒருவர் தான் விஜே அருண் கார்த்தி.
4/6
Photo Credit: instagram@dheepthi_kapil
Share
விஜே-வாக தனது கேரியரை தொடங்கிய அருண், வெவ்வேறு டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார். பின்னர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த அருண், அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@dheepthi_kapil
Share
இந்த நிலையில் அருண் கார்த்தி மனைவி மதுமிதாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. அருண் வீட்டு விசேஷத்தில் அய்யனார் துணை சீரியல் நடிகர்கள் கலந்துகொண்டனர்.
6/6
Photo Credit: instagram@dheepthi_kapil
Share
தற்போது அருண் கார்த்தி மனைவி மதுமிதாவின் வளைகாப்பு போட்டோஸ் சீரியல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications