By Chandru
| Published: Thursday, November 24, 2022, 13:45 [IST]
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் புஸ்பா புருஷன் என்ற காமெடியில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
1/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் புஸ்பா புருஷன் என்ற காமெடியில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
2/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-1
நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகர் ஷிவா நடித்த 'மசாலா படம்' என்ற படத்தில் அறிமுகநடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா.பின் கோ 2,மணல் கயிறு போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார்.
3/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-2
பின் தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி கலக்கி வருகிறார்.இருப்பினும் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்க இதுவரை வெறும் 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
4/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-3
படங்களில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார் ரேஷ்மா.2009 ஆம் ஆண்டு தெலுங்கில் 'லவ்' என்ற தொலைக்காட்சி தொடரில் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து தமிழ் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார் ரேஷ்மா.
5/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-4
தமிழில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு 'வம்சம்' என்ற சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் சீரியல் நடிகையாக தமிழில் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து 'வாணி ராணி','மரகத வீணை', போன்ற சன் டிவி சீரியல்களில் நடிகையாக வலம் வந்தார்.
6/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-5
பின் சன் டிவி தொடரை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு ஆண்டாள் அழகர் என்ற விஜய் டிவி சீரியல் தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.அதைத்தொடர்ந்து ஜீ தமிழ்,ராஜ் டிவி,வெண்தேர் டிவி,கலர்ஸ் டிவி ஆகிய தொலைக்காட்சி தொடரில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
7/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-6
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார் ரேஷ்மா.மேலும் இத்தொடரின் மூலம் பல ரசிகர்கள் கூட்டத்தை வென்றுள்ளார்.பல இளைஞர்கள் இவரை பார்க்கவே இத்தொடரை தொடர்ந்து பார்க்கின்றனர் என் கூறலாம்.
8/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-7
மேலும் சீரியலில் செம பிஸியாக நடித்து வரும் ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.
9/15
PHOTOS : சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது..! பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் கலக்கல் போட்டோஸ்.. - Oneindia Tamil
/photos/baakiyalakshmi-serial-actress-reshma-latest-photos-oi94417.html#photos-8
மேலும் பல விதமான உடைகளில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து லைக்குகளை அல்லி வருகிறார் ரேஷ்மா.ரேஷ்மாவின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஏங்கி தவிக்கின்றனர் என கூறலாம்.