bredcrumb

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..

By Chandru
| Updated: Monday, October 17, 2022, 10:12 [IST]
சீரியல் நடிகை நிவிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெங்களூருவில் ஜாலியாக இருக்கும் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.ரசிகர்கள் பலர் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
1/10

2/10
சீரியல் நடிகை,மாடலிங் என பல துறைகளில் செம பிஸியாக இருந்து வருகிறார் நடிகை நிவிஷா.சமீப காலத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியுடன் இருக்கும் ஹாட்டான போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
3/10
சீரியலில் நடிகையாக வலம் வரும் நிவிஷா,திரைப்படங்களில் நடிக்கவும் செம ஆர்வத்தில் உள்ளார்.இதனால் அவ்வப்போது விதவிதமான உடைகளில் வித்தியாசமான போஸில் போட்ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ் செய்து வருகிறார்.

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
4/10
கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து அதனை தனது ரசிகர்களின் விருப்பத்திற்காக இணையத்தில் வெளியிட ரசிகர்களும் நிவிஷாவின் போட்டோவிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கண் விழித்து காத்திருப்பார்கள்.

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
5/10
நிவிஷா தற்போது சில சீரியல்களில் நடித்து செம பிஸியாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் குறைவான ஃபாலோவர்ஸ் இருப்பதால் அதிகமான போட்டோக்களை போஸ் செய்து வருகிறார் நிவிஷா.

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
6/10
சின்ன திரையில் எவ்ளோ பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸை அதிகப்படுத்த போராடி வருகிறார்.

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
7/10
ரசிகர்கள் பலர் இவரின் சீரியலை தவறாமல் தினந்தோறும் பார்த்துவருகின்ற அளவிற்கு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார் நடிகை நிவிஷா.மேலும் பல சீரியல்களில் நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
8/10
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெங்களூர் டேஸ் என தனது கவர்ச்சி புகைப்படத்தை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.ரசிகர்களும் இவரின் கவர்ச்சி புகைப்படத்தை லைக் செய்தும்,அழகை வர்ணித்து கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

PHOTOS : வாவ்.. பெங்களூருவில் ஜாலி பண்ணும் சீரியல் நடிகை நிவிஷா.. லேட்டஸ்ட் ஸ்டன்னிங் க்ளிக்ஸ் இதோ..
9/10
இவரின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.இன்ஸ்டாகிராமில் தற்போது சுமார் 5 லட்சம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார் நிவிஷா.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X