உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி.. பெங்களூர் அணியிடம் படு தோல்வி... சோகத்தில் தோனி ரசிகர்கள்!
By Chandru B
| Published: Thursday, May 5, 2022, 10:05 [IST]
1/10
PHOTOS : பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி.. பெங்களூர் அணியிடம் படு தோல்வி... சோகத்தில் தோனி ரசிகர்கள்! | banglore won by 13 runs against chennai team - Oneindia Tamil/photos/banglore-won-by-13-runs-against-chennai-team-oi79882.html
ஐ.பி.எல்.போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்.போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
2/10
PHOTOS : பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி.. பெங்களூர் அணியிடம் படு தோல்வி... சோகத்தில் தோனி ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/banglore-won-by-13-runs-against-chennai-team-oi79882.html#photos-1
174 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணை பவர் பிளே முடியும்வரை நீடித்தது.
174 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்து...
PHOTOS : பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி.. பெங்களூர் அணியிடம் படு தோல்வி... சோகத்தில் தோனி ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/banglore-won-by-13-runs-against-chennai-team-oi79882.html#photos-2
6 ஓவர்களில் 50 ரன்களை கடந்த போது ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக நடையை கட்டினார்.
6 ஓவர்களில் 50 ரன்களை கடந்த போது ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக நடையை...
4/10
PHOTOS : பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி.. பெங்களூர் அணியிடம் படு தோல்வி... சோகத்தில் தோனி ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/banglore-won-by-13-runs-against-chennai-team-oi79882.html#photos-3
மேலும் அடுத்த சில நிமிடங்களில் ராபின் உத்தப்பா ஒரு ரன்னோடு அவுட் ஆக, அம்பதி ராயுடுவும் 10 ரன்களோடு இன்னிங்ஸை முடித்துக்கொள்ள சென்னை அணி அதிர்ச்சியில் மூழ்கியது.
மேலும் அடுத்த சில நிமிடங்களில் ராபின் உத்தப்பா ஒரு ரன்னோடு அவுட் ஆக, அம்பதி ராயுடுவும் 10...