bredcrumb

வேற லெவல் வெண்பா...பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் பாத் டப் ஃபோட்டோஷுட்

By Mohana Priya
| Published: Thursday, August 5, 2021, 08:52 [IST]
பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா ஆசாத், பாத் டப்பில் கர்ப்ப கால ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார்.
வேற லெவல் வெண்பா...பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் பாத் டப் ஃபோட்டோஷுட்
1/5
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரீனா ஆசத். இவர் சமீபத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்தார். 
வேற லெவல் வெண்பா...பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் பாத் டப் ஃபோட்டோஷுட்
2/5
அதைத் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் ரீல் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருப்பதால் இனி பாரதி கண்ணம்மா சீரியலில் ஃபரீனா நடிக்க மாட்டார். வெண்பா கேரக்டர் மாற்றப்படும் என்பது போல் பல வதந்திகள் பரவின.
வேற லெவல் வெண்பா...பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் பாத் டப் ஃபோட்டோஷுட்
3/5
ஆனால் அது நிஜமல்ல. தொடர்ந்து தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க போவதாவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வேற லெவல் வெண்பா...பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் பாத் டப் ஃபோட்டோஷுட்
4/5
கர்ப்பம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு முடிவு கட்டும் விதமாக தனது பெரிய வயிற்றில் மெகந்தி வரைந்து, வித்தியாசமாக ஃபோட்டோஷுட் நடத்தினார் ஃபரீனா. இந்த ஃபோட்டோக்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றாலும், சில மோசமான கமெண்ட்களையும் பெற்றது. 
வேற லெவல் வெண்பா...பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் பாத் டப் ஃபோட்டோஷுட்
5/5
சமீபத்தில் நீச்சல்குளத்தில் தண்ணீருக்கு அடியில் பெரிய வயிற்றை காட்டி, மற்றொரு அழகான ஃபோட்டோஷுட்டை நடத்தினார் ஃபரீனா. இதைத் தொடர்ந்து தற்போது பாத் டப்பில் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X