தாய்மை அழகானது...கர்ப்ப கால ஃபோட்டோக்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா வெண்பா
By Mohana Priya
| Published: Tuesday, July 27, 2021, 19:18 [IST]
1/5
தாய்மை அழகானது...கர்ப்ப கால ஃபோட்டோக்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா வெண்பா | Barathi Kannamma Actress Farina Azad shares her pregnancy photoshoot photos - Oneindia Tamil
/photos/barathi-kannamma-actress-farina-azad-shares-her-pregnancy-photoshoot-photos-oi65368.html
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரீனா ஆசத்.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர்...
2/5
தாய்மை அழகானது...கர்ப்ப கால ஃபோட்டோக்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா வெண்பா Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/barathi-kannamma-actress-farina-azad-shares-her-pregnancy-photoshoot-photos-oi65368.html#photos-1
இவர் சமீபத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் ரீல் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் ரீல்...
3/5
தாய்மை அழகானது...கர்ப்ப கால ஃபோட்டோக்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா வெண்பா Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/barathi-kannamma-actress-farina-azad-shares-her-pregnancy-photoshoot-photos-oi65368.html#photos-2
கர்ப்பமாக இருப்பதால் இனி பாரதி கண்ணம்மா சீரியலில் ஃபரீனா நடிக்க மாட்டார். வெண்பா கேரக்டர் மாற்றப்படும் என்பது போல் பல வதந்திகள் பரவின.
கர்ப்பமாக இருப்பதால் இனி பாரதி கண்ணம்மா சீரியலில் ஃபரீனா நடிக்க மாட்டார். வெண்பா கேரக்டர்...
4/5
தாய்மை அழகானது...கர்ப்ப கால ஃபோட்டோக்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா வெண்பா Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/barathi-kannamma-actress-farina-azad-shares-her-pregnancy-photoshoot-photos-oi65368.html#photos-3
ஆனால் அது நிஜமல்ல. தொடர்ந்து தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க போவதாவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் அது நிஜமல்ல. தொடர்ந்து தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க போவதாவும், பிரசவத்திற்கு 2...
5/5
தாய்மை அழகானது...கர்ப்ப கால ஃபோட்டோக்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா வெண்பா Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/barathi-kannamma-actress-farina-azad-shares-her-pregnancy-photoshoot-photos-oi65368.html#photos-4
கர்ப்பம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு முடிவு கட்டும் விதமாக தனது பெரிய வயிற்றில் மெகந்தி வரைந்து, வித்தியாசமாக ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் ஃபரீனா.
கர்ப்பம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு முடிவு கட்டும் விதமாக தனது பெரிய வயிற்றில் மெகந்தி...