• search

என்ன தம்பி இந்த பக்கம்?....."கொஞ்சம் சாப்பாடு இருந்தா குடுங்க சார்"என ஊருக்குள் புகுந்த கரடி.....பீதியில் உறைந்த நீலகிரி மக்கள்!

By Chandru B
| Published: Monday, August 30, 2021, 17:19 [IST]
என்ன தம்பி இந்த பக்கம்?.....
1/6
கோத்தகிரி பகுதியில் உணவைத் தேடி குடியிருப்பு அருகே உலா வந்த கரடியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பகுதியில் உணவைத் தேடி குடியிருப்பு அருகே உலா வந்த கரடியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன தம்பி இந்த பக்கம்?.....
2/6
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை தற்போது அதிகம் அளவில் காணப்படுகிறது. 
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை தற்போது அதிகம் அளவில்...
என்ன தம்பி இந்த பக்கம்?.....
3/6
குறிப்பாக பகல் நேரங்களிலே உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
குறிப்பாக பகல் நேரங்களிலே உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால்...
என்ன தம்பி இந்த பக்கம்?.....
4/6
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா பகுதியில்  குப்பைத் தொட்டிக்குள் உணவைத் தேடி கரடி ஒன்று உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா பகுதியில்  குப்பைத் தொட்டிக்குள் உணவைத் தேடி...
என்ன தம்பி இந்த பக்கம்?.....
5/6
மேலும் பகல் நேரங்களில் கரடி ஊருக்குள் உலா வருவதால் வேலைக்கு செல்வோர்,பெண்கள் மற்றும் வீட்டிற்கு வெளியில் விளையாடும் குழந்தைகள் என பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.  
மேலும் பகல் நேரங்களில் கரடி ஊருக்குள் உலா வருவதால் வேலைக்கு செல்வோர்,பெண்கள் மற்றும்...
என்ன தம்பி இந்த பக்கம்?.....
6/6
மேலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X