• search

ராத்திரி நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி.. அச்சத்தில் கிராம மக்கள்!

By Chandru B
| Published: Monday, August 2, 2021, 15:21 [IST]
ராத்திரி நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி.. அச்சத்தில் கிராம மக்கள்!
1/7
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள கோட்டைவிளைபட்டி கிராமத்தில் சுமார் 500 வீடுகளுக்கும் மேல் உள்ளது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள கோட்டைவிளைபட்டி கிராமத்தில்...
ராத்திரி நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி.. அச்சத்தில் கிராம மக்கள்!
2/7
இந்த கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளதால் வனப்பகுதியிலிருந்து கரடிகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமத்திற்குள் வருகின்றன.
இந்த கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளதால்...
ராத்திரி நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி.. அச்சத்தில் கிராம மக்கள்!
3/7
கரடிகள் வீடுகளுக்குள்ளும், கிராமத்திலுள்ள தோட்டங்களிலும் நுழைந்து பயிர்களையும், பொருள்களையும் நாசமாக்கி வருகின்றன.
கரடிகள் வீடுகளுக்குள்ளும், கிராமத்திலுள்ள தோட்டங்களிலும் நுழைந்து பயிர்களையும்,...
ராத்திரி நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி.. அச்சத்தில் கிராம மக்கள்!
4/7
இரவு பணி முடித்து மோட்டார் பைக், சைக்கிள்களில் பல தொழிலாளர்கள் வரும் நிலையில் தனியாக வரும் கரடிகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இரவு பணி முடித்து மோட்டார் பைக், சைக்கிள்களில் பல தொழிலாளர்கள் வரும் நிலையில் தனியாக வரும்...
ராத்திரி நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி.. அச்சத்தில் கிராம மக்கள்!
5/7
வீடுகளுக்குள் நுழையும் கரடிகள் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் பயிர்கள், பொருள்களை சேதப்படுத்தி செல்கின்றன.
வீடுகளுக்குள் நுழையும் கரடிகள் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் பயிர்கள், பொருள்களை...
ராத்திரி நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி.. அச்சத்தில் கிராம மக்கள்!
6/7
மனிதர்களை தாக்கும் முன் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனிதர்களை தாக்கும் முன் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X