பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பலரும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வரும் நிலையில் 7 லட்சத்தில் இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/5
கார் வாங்கும் பிளானில் இருக்கீங்களா? 7 லட்சத்தில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ! | Best Cng Cars In India Under 7 Lakhs - Oneindia Tamil/photos/best-cng-cars-in-india-under-7-lakhs-oi120276.html
Photo Credit: Oneindia
Share
மாருதி சுஸுகி ப்ராண்டில் உள்ள ஆல்டோ கே 10 மாடல் வாகனத்தின் விலை 5.74 முதல் 5.96 லட்சங்கள் வரை விற்கப்படுகிறது. 7 லட்சத்திற்கும் குறைவான வாகன பட்டியலில் இது முதன்மை இடத்தை பிடிக்கிறது.
2/5
கார் வாங்கும் பிளானில் இருக்கீங்களா? 7 லட்சத்தில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ! | Best Cng Cars In India Under 7 Lakhs - Oneindia Tamil/photos/best-cng-cars-in-india-under-7-lakhs-oi120276.html#photos-1
Photo Credit: Oneindia
Share
மாருதி சுஸுகி ப்ராண்டில் உள்ள எஸ் ப்ரெஸ்ஸோ மாடல் வாகனத்தின் விலை 5. 92 முதல் 6.11 லட்சங்கள் வரை விற்கப்படுகிறது. இது கிரௌண்ட் கிளியரன்ஸ் அதிகம் கொண்ட வாகனம் ஆகும்.
3/5
கார் வாங்கும் பிளானில் இருக்கீங்களா? 7 லட்சத்தில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ! | Best Cng Cars In India Under 7 Lakhs - Oneindia Tamil/photos/best-cng-cars-in-india-under-7-lakhs-oi120276.html#photos-2
Photo Credit: Oneindia
Share
மருதியில் உள்ள செலெரியோ மாடல் வாகனம் 34கிமீ கொடுப்பதால், பலரும் இதை தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் விலை 6.75 லட்சங்கள் ஆகும்.
4/5
கார் வாங்கும் பிளானில் இருக்கீங்களா? 7 லட்சத்தில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ! | Best Cng Cars In India Under 7 Lakhs - Oneindia Tamil/photos/best-cng-cars-in-india-under-7-lakhs-oi120276.html#photos-3
Photo Credit: Drivespark
Share
சிஎன்ஜி வகை வாகனங்களில் டாட்டாவின் டியாகோ மாடல் 7 லட்சத்திற்குள் விற்கப்படும் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை 6.60 முதல் 8.90 லட்சங்கள் ஆகும்.
5/5
கார் வாங்கும் பிளானில் இருக்கீங்களா? 7 லட்சத்தில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ! | Best Cng Cars In India Under 7 Lakhs - Oneindia Tamil/photos/best-cng-cars-in-india-under-7-lakhs-oi120276.html#photos-4
Photo Credit: Oneindia
Share
மாருதி சுஸுகியில் வகனார் மாடல் 6.45 முதல் 6.90 லட்சங்கள் வரை விற்கப்படுகிறது. சிஎன்ஜி மாடல்களில் 34கிலோமீட்டர் கொடுக்கக்கூடிய வாகனங்களில் இதுவும் ஒன்று.