மிஸ் பண்ணக்கூடாத பாக்யராஜின் டாப் 10 திரைப்படங்கள்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்? லிஸ்ட்!
திரைக்கதை வித்தகர் பாக்யராஜ் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இயக்குநராகவும், நடிகராகவும் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரின் டாப் 10 ஹிட் படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'முந்தானை முடுச்சு'. விமர்சனத்திலும், வசூலிலும் மாபெரும் வரவேற்பு பெற்ற பாக்யராஜின் இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் இயக்கி, நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'அந்த 7 நாட்கள்'. பாக்யராஜுக்கு ஜோடியாக அம்பிகா நடித்துள்ளார். "என்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும்.. ஆனால், உங்கள் மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது" அப்படத்தில் வரும் இந்த டியலாக் செம ஹிட்டானது. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் இயக்கி, நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'தூறல் நின்னுபோச்சு'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் இயக்கி, நடித்த திரைப்படம் 'மௌனகீதங்கள்'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் மற்றும் யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் இயக்கி, நடித்த திரைப்படம் 'சின்ன வீடு'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் இயக்கி, நடித்த ஹிட் திரைப்படம் 'எங்க சின்ன ராசா'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் இயக்கி, நடித்த மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'தாவணி கனவுகள்'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் எழுதி, நடித்த திரைப்படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
பாக்யராஜ் இயக்கி, நடித்த ஹிட் திரைப்படம் 'இன்று போய் நாளை வா'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications