Home / Photos
ஜி.வி. பிரகாஷ் தங்கச்சியா இப்படி? ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய பவானி ஸ்ரீ.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பவானி ஸ்ரீ-யின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிளாமர் போட்டோக்களை களமிறக்கி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
2/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
சின்ன சின்ன ரோல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய பவானி ஸ்ரீ, வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
3/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
ஹீரோவாக களமிறங்கிய சூரிக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தவர் இவரே. அப்படத்தில் தமிழரசி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
4/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
மலைவாழ் கிராமத்து பெண்ணாக நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார். அப்படியே கட் செய்தால் இன்ஸ்டாவில் வேற லெவல் லுக்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
5/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
கிராமத்து பெண்ணாக நடித்த பவானி ஸ்ரீயா இப்படி என ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு செம கிளாமர் லுக்கில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
6/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
இறுதியாக இவர், நடித்த திரைப்படம் பரத்தின் 'காளிதாஸ்'. அதன்பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
படங்களில் கொஞ்சம் பிஸியாக இருக்கும் இவர், இன்ஸ்டாவில் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@Bhavani Sre
Share
இந்த நிலையில் தற்போது இவர், ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்த்து ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறார்.



Click it and Unblock the Notifications