Home / Photos
ஜி.வி. பிரகாஷ் தங்கச்சியா இது? சேலையில் கலக்கல் போஸ் கொடுத்த பவானி ஸ்ரீ.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
இசையமைப்பாளரும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரும் ஜி.வி. பிரகாஷின் தங்கை தான் பவானி ஸ்ரீ.
2/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'க/பெ ரணசிங்கம்' படத்தில் தங்கை ரோலில் நடித்து தனது திரை பயணத்தை பவானி ஸ்ரீ தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
அதன்பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்த 'விடுதலை' படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
4/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவந்த 'காளிதாஸ் 2' படத்தில் போலீஸ் ரோலில் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
தற்போது எந்தவொரு படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வரும் பவானி, சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
சமீபகாலமாக கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்த பவானி, தற்போது சேலையில் கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@Bhavani Sre
Share
தற்போது பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications