• search

வைகைப் புயல் வடிவேலுவை சந்தித்த பிக் பாஸ் மதுமிதா..! ஒருவேளை இப்படி இருக்குமோ? வைரல் புகைப்படம்!

By Chandru B
| Published: Monday, December 6, 2021, 11:48 [IST]
வைகைப் புயல் வடிவேலுவை சந்தித்த பிக் பாஸ் மதுமிதா..! ஒருவேளை இப்படி இருக்குமோ? வைரல் புகைப்படம்!
1/9
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மதுமிதா, நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மதுமிதா, நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சந்தித்த...
வைகைப் புயல் வடிவேலுவை சந்தித்த பிக் பாஸ் மதுமிதா..! ஒருவேளை இப்படி இருக்குமோ? வைரல் புகைப்படம்!
2/9
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள்,7 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 திருநங்கை என 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். 
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள்,7 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 திருநங்கை என...
வைகைப் புயல் வடிவேலுவை சந்தித்த பிக் பாஸ் மதுமிதா..! ஒருவேளை இப்படி இருக்குமோ? வைரல் புகைப்படம்!
3/9
இப்போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் மற்றும் மாடலான மதுமிதாவும் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
இப்போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் மற்றும் மாடலான மதுமிதாவும் போட்டியாளராக...
வைகைப் புயல் வடிவேலுவை சந்தித்த பிக் பாஸ் மதுமிதா..! ஒருவேளை இப்படி இருக்குமோ? வைரல் புகைப்படம்!
4/9
மதுமிதா தனது கியூட்டான கொஞ்சும் தமிழால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர். 
மதுமிதா தனது கியூட்டான கொஞ்சும் தமிழால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர். 
வைகைப் புயல் வடிவேலுவை சந்தித்த பிக் பாஸ் மதுமிதா..! ஒருவேளை இப்படி இருக்குமோ? வைரல் புகைப்படம்!
5/9
மேலும் பிக் பாஸ் வீட்டில் சரளமாக தமிழ் பேச கற்றுக்கொண்டதால் கமல்ஹாசனிடமும் பாராட்டுக்களை பெற்றார்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் சரளமாக தமிழ் பேச கற்றுக்கொண்டதால் கமல்ஹாசனிடமும் பாராட்டுக்களை...
வைகைப் புயல் வடிவேலுவை சந்தித்த பிக் பாஸ் மதுமிதா..! ஒருவேளை இப்படி இருக்குமோ? வைரல் புகைப்படம்!
6/9
கடந்த மாதம் மக்களால் வெளியேற்றப்பட்ட மதுமிதா இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
கடந்த மாதம் மக்களால் வெளியேற்றப்பட்ட மதுமிதா இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஷூட்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X