bredcrumb

நடிகர் அஜித் சொன்னா ரசிகர்கள் கேட்க மாட்டாங்க சார்? பிரபல பிக் பாஸ் நடிகர் கருத்து!

By Chandru
| Published: Friday, December 3, 2021, 16:08 [IST]
நடிகர் அஜித் என்ன சொன்னாலும் ரசிகர்கள் கேட்க மாட்டாங்க என நடிகர் சென்றாயன் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித் சொன்னா ரசிகர்கள் கேட்க மாட்டாங்க சார்? பிரபல பிக் பாஸ் நடிகர் கருத்து!
1/7

2/7
தீனா படம் வந்ததில் இருந்து அஜித்தை ரசிகர்கள் அன்போடு தல என்று தான் அழைக்கிறார்கள். அஜித் என்று சொன்னதை விட தலனு சொன்னது தான் அதிகம்.
நடிகர் அஜித் சொன்னா ரசிகர்கள் கேட்க மாட்டாங்க சார்? பிரபல பிக் பாஸ் நடிகர் கருத்து!
3/7
இந்நிலையில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருக்கிறார் அஜித். ஏகே, அஜித் அல்லது அஜித் குமார் என்று அழைக்க வேண்டும் என்கிறார்.
நடிகர் அஜித் சொன்னா ரசிகர்கள் கேட்க மாட்டாங்க சார்? பிரபல பிக் பாஸ் நடிகர் கருத்து!
4/7
அவர் சொல்லிவிட்டாலும் ரசிகர்களுக்கோ தல தான் பிடித்திருக்கிறது. தியேட்டரில் ஏகே, ஏகேனு கத்தினால் நல்லா இருக்காது தல என்கிறார்கள் ரசிகர்கள்.
நடிகர் அஜித் சொன்னா ரசிகர்கள் கேட்க மாட்டாங்க சார்? பிரபல பிக் பாஸ் நடிகர் கருத்து!
5/7
இந்நிலையில் நடிகர் சென்றாயன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது அதில்,மக்கள் செல்லமாக வைத்த பெயர் தல. அவர்கள் தல என்று கூப்பிடுவதில் தான் அவர்களுக்கு சந்தோஷம் என்றார்.
நடிகர் அஜித் சொன்னா ரசிகர்கள் கேட்க மாட்டாங்க சார்? பிரபல பிக் பாஸ் நடிகர் கருத்து!
6/7
சார் என்ன சொன்னாலும் மக்கள் கேட்க மாட்டாங்க. கண்டிப்பாக தலனு தான் கூப்பிடுவாங்க. நானே தலனு தான் கூப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் சொன்னா ரசிகர்கள் கேட்க மாட்டாங்க சார்? பிரபல பிக் பாஸ் நடிகர் கருத்து!
7/7
மேலும் இதற்கிடையே தல என்கிற வார்த்தையை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸுகள் வந்து கொண்டிருக்கிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X