• search

இவங்க என்னப்பா இப்படி கோவப்படுறாங்க....! எரிமலையாய் எகிறிய பவானி...! அதிரடி காட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!

By Chandru B
| Published: Wednesday, October 20, 2021, 17:19 [IST]
இவங்க என்னப்பா இப்படி கோவப்படுறாங்க....! எரிமலையாய் எகிறிய பவானி...! அதிரடி காட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!
1/8
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து 3-வது வாரத்தில் பரபரப்பாக நகர்கிறது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து 3-வது வாரத்தில்...
இவங்க என்னப்பா இப்படி கோவப்படுறாங்க....! எரிமலையாய் எகிறிய பவானி...! அதிரடி காட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!
2/8
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5. முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து வெளியேற, கடந்த வார இறுதியில் நாடியா சாங் எலிமினேட் செய்யப்பட்டார்.
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5. முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால்...
இவங்க என்னப்பா இப்படி கோவப்படுறாங்க....! எரிமலையாய் எகிறிய பவானி...! அதிரடி காட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!
3/8
இந்நிலையில் தற்போது 3-வது வாரத்தில் சிபி பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இந்நிலையில் தற்போது 3-வது வாரத்தில் சிபி பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக தேர்வு...
இவங்க என்னப்பா இப்படி கோவப்படுறாங்க....! எரிமலையாய் எகிறிய பவானி...! அதிரடி காட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!
4/8
மேலும் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
மேலும் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி,...
இவங்க என்னப்பா இப்படி கோவப்படுறாங்க....! எரிமலையாய் எகிறிய பவானி...! அதிரடி காட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!
5/8
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நேற்று விறு விறுப்பாக தொடங்கப்பட்டது. 
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நேற்று விறு விறுப்பாக...
இவங்க என்னப்பா இப்படி கோவப்படுறாங்க....! எரிமலையாய் எகிறிய பவானி...! அதிரடி காட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!
6/8
மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களையோ அல்லது தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களையோ தக்கவைத்துக் கொள்வதற்காக பரபரப்பாக இந்த டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களையோ அல்லது தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களையோ...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X