bredcrumb

தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!

By Chandru
| Updated: Monday, October 18, 2021, 17:19 [IST]
விஜய் டிவியின் புகழ் போற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களின் கவனத்தை செம விறு விறுப்பாக ஈர்த்து வருகிறது.
தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
1/10

2/10
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி18 போட்டியாளர்களுடன் தொடங்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
3/10

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் அதிர்ப்பார்க்கப்பட்ட திருநங்கையான நமிதா மாரிமுத்து திடீரென ஒரே வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
4/10
மேலும் அதை தொடர்ந்து 2-வது வாரத்தின் தொடக்கத்தில் பாவனி மற்றும் தாமரைச்செல்வியைத் தவிர மற்ற 15 போட்டியாளர்களும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள்.  
தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
5/10
இந்நிலையில் 2-வது வாரத்தின் முடிவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடியா சாங்  முதலாவதாக பிக்பாஸ் 5-லிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
6/10
மேலும் 3-வது வாரத்தின் தொடக்கமான இன்று 2-வது நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.
தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
7/10
இந்நிலையில் முன்னதாக வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் பாவனி, அக்ஷரா மற்றும் சின்னபொண்ணு ஆகியோரை மற்ற போட்டியாளர்கள் காரணங்களோடு நாமினேட் செய்யும் வீடியோ வெளியானது. 
தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
8/10
மேலும் எலேமினேஷன் நாமினேஷன் தொடர்ந்து இந்த வாரம் தலைவர் போட்டியும் இன்று நடைபெறுகிறது.
தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் பண்றாங்க...! பெண் வேடமணிந்த பிக் பாஸ் கன்டெஸ்டண்ட்...! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக் பாஸ் ப்ரமோ!
9/10
மேலும் சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில் இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் போட்டியில் ராஜு, பாவனி, இசைவாணி மற்றும் சிபி ஆகியோர் போட்டியாளராக ஆளுக்கு ஒரு கூண்டில் நிற்கின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X