bredcrumb

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!

By Chandru
| Published: Wednesday, September 15, 2021, 17:31 [IST]
சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று வைரலாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
1/10

2/10
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
3/10
அதிலும் குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என கூறலாம்.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
4/10
இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக்பாஸ் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
5/10

மேலும் அதே போல் இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்படுகிறது.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
6/10
இந்நிலையில் மற்ற சீசனையும் போல் இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.மேலும்,அண்மையில் பிக்பாஸ் 5 சீசனின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
7/10
மேலும், இந்நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் 5 சீசனில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
8/10
அதன்படி மிளா (நடிகை ஷகிலாவின் மகள்), நாடோடிகள் 2 பட புகழ் நமீதா மாரிமுத்து, மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, பிரியா ராமன் போன்றவர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
 பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் வந்துருச்சா?.....எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5!...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
9/10
அதே நேரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து, சூசன், பிரதாயினி சுர்வா ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X