• search

நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Tuesday, October 12, 2021, 13:18 [IST]
நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!
1/9
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த ஷாலு ஷம்மு பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக...
நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!
2/9
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரம் கடந்து இரண்டம் வாரத்தை ஆரம்பித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரம் கடந்து இரண்டம் வாரத்தை ஆரம்பித்துள்ளது.
நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!
3/9
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசுவதை ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசுவதை ஆரம்பிக்க...
நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!
4/9
மேலும் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் செய்வதில் போட்டியாளர்கள் முனைப்புடன் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் செய்வதில் போட்டியாளர்கள் முனைப்புடன்...
நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!
5/9
இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து சில காரணங்களால் விலகிவிட்டார்.மேலும் இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்து.
இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து சில...
நமீதாவிற்கு பதில் கவர்ச்சி நடிகையை களம் இறக்கும் பிக் பாஸ்...! வேற லெவல் எதிர்பார்பில் ரசிகர்கள்!
6/9
மேலும் நமீதா மாரிமுத்துவின் இடத்திற்கு புதிதாக ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியில் வர உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் நமீதா மாரிமுத்துவின் இடத்திற்கு புதிதாக ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியில் வர...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X