bredcrumb

புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!

By Chandru
| Published: Tuesday, November 2, 2021, 18:12 [IST]
பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா புதிதாக தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
1/9

2/9
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்து பிரபலமானவர் நடிகை வனிதா. 
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
3/9
வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் இவர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். 
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
4/9

பின்னர் சில மாதங்களிலேயே வனிதா அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். 
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
5/9
மேலும் இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
6/9

வனிதா கைவசம் தற்போது ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன. 
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
7/9
இந்நிலையில் இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வனிதா, தற்போது புதிதாக தொழில் தொடங்கி உள்ளார் என கூறப்படுகிறது.
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
8/9
பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கடையை வனிதா புதிதாக திறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. 
புதியதாக தொழில் ஒன்றை தொடங்கிய பிக் பாஸ் வனிதா...! வாழ்த்துக்களை அள்ளி தெளிக்கும் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்!
9/9
இந்நிலையில் இதையறிந்த ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X