Home / Photos
பிக் பாஸ் பிரபலமா இவங்க? கிளாமர் லுக்கில் ஏங்கவைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Aishwarya Dutta
Share
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
2/6
Photo Credit: instagram@Aishwarya Dutta
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் முதன்மை ரோலில் நடித்திருந்தார். இருப்பினும் எதுவும் இவரை பிரபலப்படுத்தவில்லை. பிக் பாஸில் வந்த பின்னரே ஐஸ்வர்யாவை பலருக்கும் தெரியும்.
3/6
Photo Credit: instagram@Aishwarya Dutta
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. சில படங்களில் நாயகியாகவும் சில படங்களில் முதன்மை ரோலிலும் நடித்து வந்தார்.
4/6
Photo Credit: instagram@Aishwarya Dutta
Share
நடிப்பில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Aishwarya Dutta
Share
விதவிதமான ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Aishwarya Dutta
Share
அந்த வகையில் தற்போது இவர், சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications