Home / Photos
PHOTOS: கதை சொல்லி மக்களை கவர்ந்த பவா செல்லதுரை.. அவரின் மனைவி, குழந்தைகளை பாத்துருக்கீங்களா? புகைப்படம்!
By Chandru
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்றவர் பவா செல்லதுரை. தற்போது பவா செல்லதுரையின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1/6
Share
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்றவர் பவா செல்லதுரை. தற்போது பவா செல்லதுரையின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2/6
Share
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் ப்ரோபஷராக நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக என்ட்ரி கொடுத்தார் பவா செல்லதுரை. இப்படத்தை தொடர்ந்து ஜோக்கர், விஜய் சேதுபதியின் சீதக்காதி, பேரன்பு, சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6
Share
அதேபோல் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், கதை சொல்லி, சமூக ஆர்வலர் என பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
4/6
Share
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பவா செல்லதுரை என்ட்ரி கொடுத்துள்ளார். கதை சொல்லுவதில் வல்லவரான பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களுக்கு தான் படித்த உணர்ச்சிமிக்க கதைகளை சொல்லி கண்கலங்க வைத்துவிட்டார், அதேபோல் மக்களின் கவனத்தையும் தனது கதையினால் ஈர்த்துவிட்டார்.
5/6
Share
அந்தவகையில் பவா செல்லதுரையின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் பவா செல்லத்துரை எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
6/6
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வரவேற்பை பெற்ற பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஏன் விலகினார் என்ற காரணம் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications