Home / Photos
PHOTOS: பிக்பாஸ் போட்டியாளருடன் இருக்கும் அந்த நபர் யார்? அக்ஷ்யா ரீசென்ட் க்ளிக்ஸ்.. குழப்பத்தில் ரசிகர்கள்
By Chandru
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 7 நேற்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் அக்ஷயா 8வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.
1/7
Photo Credit: Instagram
Share
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 7 நேற்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் அக்ஷயா 8வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.
2/7
Photo Credit: Instagram
Share
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் இவனாவுக்கு தங்கையாக நடித்திருப்பார் அக்ஷயா உதயகுமார். இந்த படத்தில் இவர் சில காட்சிகளிலே வந்தாலும் இவரது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், அடிப்படையில் ஒரு நடன கலைஞர். இவர் மாடலிங், நடிப்பு என பலதரப்பட்ட துறைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். அடிக்கடி போட்டோஷூட்கள் செய்தும் வருகிறார்.
4/7
Photo Credit: Instagram
Share
மலையாளத்தில் ஹயா, சித்தி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவராக வலம் வரும் இவரை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பின் தொடருகிறார்கள்.
5/7
Photo Credit: Instagram
Share
இவர் தமிழில் லவ் டுடே படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு தற்போது பிக்பாஸ் சீசன் 7 -ல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் பல படங்களில் வரும் முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் என அதை அப்படியே ரீகிரியேட் செய்து வெளியிட்டுள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
சின்ன குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார் அக்ஷயா. இவர் மாடலிங் செய்து தனது திரை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சிகள் செய்து வருகிறார். ரீல்ஸ் விடீயோக்கள் என இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவருடன் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களில் அதிகமாக காணப்படும் அபிஷேக் என்பவரை பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். இவர் அக்ஷயாவின் சகோதரர். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவரும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications