bredcrumb

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!

By Chandru
| Published: Monday, August 23, 2021, 17:05 [IST]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
1/10

2/10
கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது கனவுக்கான உண்மையான தருணம் என்று நடிகை ஷிவானி  ட்வீட் செய்துள்ளார்.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
3/10
நடிகை ஷிவானியின் ட்வீட் இவர் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ செய்தி இப்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
4/10
கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் திரைப்படம் ஒரு மிக பெரிய கேங்க்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
5/10
நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் விக்ரம் படத்தை திரையில் காண தவிக்கின்றனர்.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
6/10
விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் செம கெத்தாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அதிர்ப்பார்பை வேற லெவலில் பூர்த்தி செய்தார்.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
7/10
அதே போல் விக்ரம் திரைப்படமும் வேற லெவல் அதிர்பார்புடன் ரசிகர்களை பூர்த்தி செய்யும் என அதிர்ப்பாக்கப்படுகிறது.அதே சமயம் ஷிவானியின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
8/10
நடிகை ஷிவானி ட்டிவிட்டர் பக்கத்தில்,விக்ரம் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்து விஜய் சேதுபதியுடனான தனது படத்துடன் 'விக்ரம்' படத்தின் முதல் பார்வை போஸ்டரின் படத்தையும் பகிர்ந்து கொண்டார்.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் பிக் பாஸ் ஷிவானியா?....ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸ்!
9/10
ஷிவானி,"மிகப்பெரிய சண்டை கிளப் #விக்ரமின் ஒரு பகுதியாக இருப்பது ஆசீர்வதிக்கப்பட்டது மற்றும் மகிழ்ச்சியானது என தெரிவித்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X