• search

பிக் பாஸ் பிரபலங்கள் சூழ பிறந்தநாள் கொண்டாடிய சோமசேகர்.. வைரலாகும் போட்டோஸ்!

பிக் பாஸ் பிரபலங்கள் சூழ பிறந்தநாள் கொண்டாடிய சோமசேகர்.. வைரலாகும் போட்டோஸ்!
1/5
சோமசேகர், ஆஜித், சம்யுக்தா, பாலா பக்கத்தில் ஷிவானி நாராயணன் என பிறந்தநாள் பார்ட்டி களைகட்டியது. 
சோமசேகர், ஆஜித், சம்யுக்தா, பாலா பக்கத்தில் ஷிவானி நாராயணன் என பிறந்தநாள் பார்ட்டி...
பிக் பாஸ் பிரபலங்கள் சூழ பிறந்தநாள் கொண்டாடிய சோமசேகர்.. வைரலாகும் போட்டோஸ்!
2/5
சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன், நடிகை ரேகா உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்களும் சோமசேகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். ஆரி, ரம்யா பாண்டியன், நிஷா, அனிதா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. 
சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன், நடிகை ரேகா உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்களும் சோமசேகர்...
பிக் பாஸ் பிரபலங்கள் சூழ பிறந்தநாள் கொண்டாடிய சோமசேகர்.. வைரலாகும் போட்டோஸ்!
3/5
பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான ரியோ ராஜ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும், சோமசேகரின் உறவுகள் மற்றும் பிக் பாஸ் நண்பர்கள் சூழ எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் வைரலாகி வருகிறது. 
பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான ரியோ ராஜ் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும்,...
பிக் பாஸ் பிரபலங்கள் சூழ பிறந்தநாள் கொண்டாடிய சோமசேகர்.. வைரலாகும் போட்டோஸ்!
4/5
சோமசேகர் பிறந்தநாள் கேக் வெட்டும் போது ஏகப்பட்ட நண்பர்கள் ஒண்றாக சூழ்ந்து இருந்த அழகான தருணம். 
சோமசேகர் பிறந்தநாள் கேக் வெட்டும் போது ஏகப்பட்ட நண்பர்கள் ஒண்றாக சூழ்ந்து இருந்த அழகான...
பிக் பாஸ் பிரபலங்கள் சூழ பிறந்தநாள் கொண்டாடிய சோமசேகர்.. வைரலாகும் போட்டோஸ்!
5/5
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளரான சோமசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகளுடன் கலந்து கொண்ட அர்ச்சனா. 
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளரான சோமசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகளுடன் கலந்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X