Home / Photos
பிக்பாஸ் முடிந்த கையோடு.. போட்டோஷூட்டிற்கு திரும்பிய நடிகை.. நச் பிக்ஸ் இதோ!
By Divya Bala
நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் துணை கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவில் காலடி வைத்துள்ளார். தற்போது இவர் வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தை கலக்கி வருகிறது
1/7
Photo Credit: Instagram
Share
சௌந்தரியா நஞ்சுண்டன் மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மாடல் மற்றும் நடிகை ஆவார், கல்லூரி படிக்கும்போதே மாடலிங் செய்ய தொடங்கினர். அதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.
2/7
Photo Credit: Instagram
Share
விக்ரம் மகன் துருவ் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சௌந்தர்யா. பின்னர் ஓவியா நடித்த 90 எம் எல் படத்தில் நடித்தார். பிக்பாஸ் முடிந்த பிறகு ஓவியா நடித்த முதல் படம் இதுவாகும்.
3/7
Photo Credit: Instagram
Share
அதில் சௌந்தர்யா கிறிஸ் என்ற ஓரின சேர்க்கை பெண்ணாக நடித்திருப்பார். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் டும் டும் பாடலில் மணப்பெண்ணாக நடித்தார். திரௌபதி படித்தால் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
இவர் சினிமாவில் கிடைக்கும் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து தந்து திறமையை வெளிப்படுத்துகிறார். விஜய் டிவி யில் பிக்பாஸ் நிகழிச்சி முதல் சீசன் சர்ச்சைக்கு பிறகு கிராமம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்.
5/7
Photo Credit: Instagram
Share
12 பெண்கள் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வாழ வேண்டும் என்பதே அந்த போட்டியின் விதி முறை. சௌந்தர்யா நஞ்சுண்டன் வில்லா டு வில்லேஜ் என்ற அந்த நிகழிச்சியில் பங்கு பெற்றார்.
6/7
Photo Credit: Instagram
Share
12 பெண்கள் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வாழ வேண்டும் என்பதே அந்த போட்டியின் விதி முறை. சௌந்தர்யா நஞ்சுண்டன் வில்லா டு வில்லேஜ் என்ற அந்த நிகழிச்சியில் பங்கு பெற்றார்.இவர் கூலாக ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது வழக்கம்.
7/7
Photo Credit: Instagram
Share
இதனாலே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். சௌந்தர்யா தற்போது போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications