• search

நிம்மதியா சாப்பிட விடுறாங்களா.. கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய திருடர்கள்!

By Chandru B
| Published: Tuesday, August 17, 2021, 11:57 [IST]
நிம்மதியா சாப்பிட விடுறாங்களா.. கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய திருடர்கள்!
1/6
திருவள்ளூர் வி.எம் நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பாண்டி (40) என்பவர் டெய்லராக வேலை செய்து வருகிறார்.
திருவள்ளூர் வி.எம் நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பாண்டி (40) என்பவர் டெய்லராக வேலை செய்து...
நிம்மதியா சாப்பிட விடுறாங்களா.. கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய திருடர்கள்!
2/6
இன்று காலை காமராஜர் சிலை அருகே உள்ள உணவகம் ஒன்றில் காலை உணவு உண்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை கடைகளின்  முன்பு சாலையோரம் நிறுத்தி விட்டு சென்று உள்ளார் பாண்டி.
இன்று காலை காமராஜர் சிலை அருகே உள்ள உணவகம் ஒன்றில் காலை உணவு உண்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை...
நிம்மதியா சாப்பிட விடுறாங்களா.. கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய திருடர்கள்!
3/6
பாண்டி உணவு உண்ணும் நேரத்தில் அடையாளம் தெரியாத 2  திருடர்கள் கைவரிசை காட்டி அவரது வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்
பாண்டி உணவு உண்ணும் நேரத்தில் அடையாளம் தெரியாத 2  திருடர்கள் கைவரிசை காட்டி அவரது வாகனத்தை...
நிம்மதியா சாப்பிட விடுறாங்களா.. கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய திருடர்கள்!
4/6
வாகனம் திருடு போனதை அறிந்த பாண்டி திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வாகனம் திருடு போனதை அறிந்த பாண்டி திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நிம்மதியா சாப்பிட விடுறாங்களா.. கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய திருடர்கள்!
5/6
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் கடைகளில்  உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் கடைகளில்  உள்ள சிசிடிவி காட்சிகளை...
நிம்மதியா சாப்பிட விடுறாங்களா.. கண் இமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டிய திருடர்கள்!
6/6
அப்பகுதியில் இதுபோன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடைபெறுவதாகவும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்பகுதியில் இதுபோன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடைபெறுவதாகவும் காவல்துறையினர்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X