Home / Photos
அஜித் படத்தின் பைக் ஸ்டண்ட் வைரல் புகைப்படம்...! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
By Chandru
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
1/10
Share
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
2/10
Share
2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.
3/10
Share
மேலும் அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும்,முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்தனர்.
4/10
Share
'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
5/10
Share
மோஷன் போஸ்டரைத் தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
6/10
Share
மேலும் படத்தின் இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
7/10
Share
வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
8/10
Share
இந்நிலையில் வலிமை படத்தின் பைக் சண்டைக்காட்சிகளின் BTS புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
9/10
Share
இப்புகைப்படத்தில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வாகனத்தை வில்லன் கும்பல் தாக்கும் காட்சியின் BTS புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications