Home / Photos
PHOTOS : கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போடும் ஓவியா.. தவிக்கும் ரசிகர்கள்.. கலக்கலான சூப்பர் பிக்ஸ் இதோ!
By Chandru
நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் செம ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் செம ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/8
Photo Credit: instagram
Share
களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா.இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.
3/8
Photo Credit: instagram
Share
அதைத்தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன், சண்ட மாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
4/8
Photo Credit: instagram
Share
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார் ஓவியா.படங்களுடன் மியூசிக் ஆல்பங்களிலும் பாடி வருகிறார்.
5/8
Photo Credit: instagram
Share
2017ல் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஓவியா,தனக்கென ஓவியா ஆர்மியை அமைத்துக்கொண்டார்.
6/8
Photo Credit: instagram
Share
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்ல அதற்கு பிறகு ஒவியா நடித்த 90 எம்எல்,திரைப்படம் ஓவியா ஆர்மியை இன்னும் பெரிதாக அமைக்க உதவியது.இப்படம் ஒரு அடல்ட் படமாக அமைந்தது.
7/8
Photo Credit: instagram
Share
தற்போது இவர் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.
8/8
Photo Credit: instagram
Share
பிகினி உடையில் பளீச்சென தோன்றிய ஓவியாவின் ஃபோட்டோக்கள் பலரின் மனங்களை கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications