• search

100 நாள் வேலையில் பல கோடி கொள்ளை.....அதிலும் நாங்க தான் ஃபர்ஸ்ட்....கதி கலங்க வைத்த ஊழல்!

By Chandru B
| Published: Saturday, August 21, 2021, 12:51 [IST]
100 நாள் வேலையில் பல கோடி கொள்ளை.....அதிலும் நாங்க தான் ஃபர்ஸ்ட்....கதி கலங்க வைத்த ஊழல்!
1/8
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 245 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டிலேயே...
100 நாள் வேலையில் பல கோடி கொள்ளை.....அதிலும் நாங்க தான் ஃபர்ஸ்ட்....கதி கலங்க வைத்த ஊழல்!
2/8
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதித்திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 935 கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதித்திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு...
100 நாள் வேலையில் பல கோடி கொள்ளை.....அதிலும் நாங்க தான் ஃபர்ஸ்ட்....கதி கலங்க வைத்த ஊழல்!
3/8
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக தணிக்கை விவரங்களை ஆராய்ந்த தனியார் பத்திரிக்கை நிறுவனம், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளது
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக தணிக்கை விவரங்களை ஆராய்ந்த தனியார்...
100 நாள் வேலையில் பல கோடி கொள்ளை.....அதிலும் நாங்க தான் ஃபர்ஸ்ட்....கதி கலங்க வைத்த ஊழல்!
4/8
அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியது, வேலைக்கே வராதவர்களுக்கு ஊதியம் கொடுத்ததாக கணக்கு காட்டியது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியது, வேலைக்கே வராதவர்களுக்கு ஊதியம் கொடுத்ததாக கணக்கு...
100 நாள் வேலையில் பல கோடி கொள்ளை.....அதிலும் நாங்க தான் ஃபர்ஸ்ட்....கதி கலங்க வைத்த ஊழல்!
5/8
இதன்படி நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 245 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், 2.07 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 245 கோடி ரூபாய்...
100 நாள் வேலையில் பல கோடி கொள்ளை.....அதிலும் நாங்க தான் ஃபர்ஸ்ட்....கதி கலங்க வைத்த ஊழல்!
6/8
இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X