• search

அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்...! அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை பதிலடி!

By Chandru
| Published: Tuesday, November 30, 2021, 10:00 [IST]
அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்...! அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை பதிலடி!
1/10
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை மாவட்டந்தோறும் பாஜக அலுவலகங்கள் அமைய வேண்டும் என தெரிவித்தார். 
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை மாவட்டந்தோறும் பாஜக அலுவலகங்கள் அமைய வேண்டும்...
அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்...! அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை பதிலடி!
2/10
மேலும் வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்று கூறியிருந்தார். 
மேலும் வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்று கூறியிருந்தார். 
அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்...! அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை பதிலடி!
3/10
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம் இது திராவிட மண் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என...
அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்...! அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை பதிலடி!
4/10
இந்நிலையில், அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.சென்னை அடையாறில் நேற்று பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
இந்நிலையில், அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.சென்னை அடையாறில் நேற்று...
அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்...! அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை பதிலடி!
5/10
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர். 
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன்...
அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்...! அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை பதிலடி!
6/10
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- அமைச்சர் சேகர்பாபு பயந்து போய் இருப்பதை தற்போது பார்க்கிறேன் என்றார். 
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- அமைச்சர் சேகர்பாபு பயந்து போய்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X