Home / Photos
தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணம்.. கலந்துகொண்ட பாலிவுட் டூ கோலிவுட் பிரபலங்கள்.. கிளிக்ஸ்!
By Chandru
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணத்தில் கலந்துகொண்ட திரை பிரபலங்களின் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
1/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக்ரவிக்கும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்தி செந்தாமரைக்கும் திருமணம் மற்றும் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். தற்போது இந்த போட்டோஸ் வெளியாகியுள்ளது. நடிகர் அர்ஜுன், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணத்தில் கலந்துகொண்டார்.
2/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணத்தில் கலந்துகொண்டார்.
3/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா, தீபக்ரவி-செந்தாமரை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
4/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
வெள்ளை வேட்டிசட்டையில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணத்தில் கலந்துகொண்ட தனுஷ்.
5/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
தீபக்ரவி-செந்தாமரை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர்.
6/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
தீபக்ரவி-செந்தாமரை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஷிவ்ராஜ் குமார்.
7/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
தீபக்ரவி-செந்தாமரை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்.
8/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணத்தில் கலந்துகொண்டார்.
9/17
Photo Credit: instagram@Dr. Kannan Ravi
Share
பிரபல மலையாள ராப் பாடகர் வேடன், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் திருமணத்தில் கலந்துகொண்டார்.



Click it and Unblock the Notifications