PHOTOS : உக்ரைன் குடியிருப்புக்குள் விழுந்த வெடிகுண்டு... அசால்ட்டாக செயலிழக்க செய்த இளைஞர்கள்... எப்படினு தெரியுமா?
By Chandru B
| Published: Saturday, March 12, 2022, 10:18 [IST]
1/8
PHOTOS : உக்ரைன் குடியிருப்புக்குள் விழுந்த வெடிகுண்டு... அசால்ட்டாக செயலிழக்க செய்த இளைஞர்கள்... எப்படினு தெரியுமா? | bomb defuse by pouring water in ukraine video goes viral on social media - Oneindia Tamil
/photos/bomb-defuse-by-pouring-water-in-ukraine-video-goes-viral-on-social-media-oi76956.html
உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யா தனது தீவிரமான தாக்குதலை உக்ரைனை நோக்கி செலுத்தி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யா தனது தீவிரமான தாக்குதலை உக்ரைனை நோக்கி...
2/8
PHOTOS : உக்ரைன் குடியிருப்புக்குள் விழுந்த வெடிகுண்டு... அசால்ட்டாக செயலிழக்க செய்த இளைஞர்கள்... எப்படினு தெரியுமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/bomb-defuse-by-pouring-water-in-ukraine-video-goes-viral-on-social-media-oi76956.html#photos-1
இந்நிலையில் உக்ரானில் விழுந்த வெடிகுண்டை ஒன்றை இரு இளைஞர்கள் செயலிழக்க செய்யும் இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரானில் விழுந்த வெடிகுண்டை ஒன்றை இரு இளைஞர்கள் செயலிழக்க செய்யும் இந்த வீடியோ...
3/8
PHOTOS : உக்ரைன் குடியிருப்புக்குள் விழுந்த வெடிகுண்டு... அசால்ட்டாக செயலிழக்க செய்த இளைஞர்கள்... எப்படினு தெரியுமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/bomb-defuse-by-pouring-water-in-ukraine-video-goes-viral-on-social-media-oi76956.html#photos-2
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் போது, ஒரு நபர் தொடர்ந்து பாட்டிலிலிருந்து தண்ணீரை வெடிகுண்டின் மீது ஊற்றுவதை காணலாம்.
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் போது, ஒரு நபர் தொடர்ந்து பாட்டிலிலிருந்து தண்ணீரை...
4/8
PHOTOS : உக்ரைன் குடியிருப்புக்குள் விழுந்த வெடிகுண்டு... அசால்ட்டாக செயலிழக்க செய்த இளைஞர்கள்... எப்படினு தெரியுமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/bomb-defuse-by-pouring-water-in-ukraine-video-goes-viral-on-social-media-oi76956.html#photos-3
உக்ரைன் மீது ரஷ்யா TOS-1A குண்டுகளை வீசுகிறது என்று ரஷ்ய MoD சமீபத்தில் கூறியது.
உக்ரைன் மீது ரஷ்யா TOS-1A குண்டுகளை வீசுகிறது என்று ரஷ்ய MoD சமீபத்தில் கூறியது.
5/8
PHOTOS : உக்ரைன் குடியிருப்புக்குள் விழுந்த வெடிகுண்டு... அசால்ட்டாக செயலிழக்க செய்த இளைஞர்கள்... எப்படினு தெரியுமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/bomb-defuse-by-pouring-water-in-ukraine-video-goes-viral-on-social-media-oi76956.html#photos-4
இந்த குண்டுகள் மனிதர்களின் நுரையீரலை முற்றிலுமாக அழித்து விடுகின்றன என தெரிவிக்கின்றனர்.
இந்த குண்டுகள் மனிதர்களின் நுரையீரலை முற்றிலுமாக அழித்து விடுகின்றன என தெரிவிக்கின்றனர்.
6/8
PHOTOS : உக்ரைன் குடியிருப்புக்குள் விழுந்த வெடிகுண்டு... அசால்ட்டாக செயலிழக்க செய்த இளைஞர்கள்... எப்படினு தெரியுமா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/bomb-defuse-by-pouring-water-in-ukraine-video-goes-viral-on-social-media-oi76956.html#photos-5
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர், மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் ஆரோக்கியத்தையும் உள்ளுறுப்புகளையும் பெரிய அளவில் பாதிக்கும் என கூறுகின்றனர்.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர், மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் ஆரோக்கியத்தையும்...