• search

பார்டன் – மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

பார்டன் – மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
1/8
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ள படம் பார்டர்.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ள படம் பார்டர்.
பார்டன் – மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
2/8
குற்றம் 23 படத்திற்கு பிறகு அறிவழகன் – அருண் விஜய் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தை விஜய் ராகவேந்திரா தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
குற்றம் 23 படத்திற்கு பிறகு அறிவழகன் – அருண் விஜய் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தை விஜய்...
பார்டன் – மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
3/8
அருண் விஜய்யின் 31 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் உள்ளனர்.
அருண் விஜய்யின் 31 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் உள்ளனர்.
பார்டன் – மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
4/8
துப்பறியும், த்ரில்லர் படமான பார்டர், தேசபக்தி மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.
துப்பறியும், த்ரில்லர் படமான பார்டர், தேசபக்தி மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை...
பார்டன் – மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
5/8
இந்த படத்தில் அருண் விஜய் உளவாளி கேரக்டரில் நடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் அருண் விஜய் உளவாளி கேரக்டரில் நடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த...
பார்டன் – மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
6/8
பார்டர் படத்தை 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பார்டர் படத்தை 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X