bredcrumb

என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...

By Chandru
| Published: Thursday, October 28, 2021, 13:15 [IST]
கடலூரில் வீட்டினுள் நுழைய முயன்ற நல்லபாம்பை தடுத்த நிறுத்திய வளர்ப்பு நாய் வீடியோ வெளியாகி பரபரப்பு.
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
1/9

2/9
கடலூர் அடுத்த சின்ன கங்கனாங்குப்பத்தை சேர்ந்தவர் பிரியா இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இவரது வீட்டினுள் நல்ல பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது.
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
3/9
இந்நிலையில் அப்போது பிரியா வளர்த்துவரும் நாயானது பாம்பை துரத்தி பாம்பு வீட்டினுள் நுழையாதவாறு நீண்ட நேரம் குறைத்துள்ளது. 
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
4/9
மேலும் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அங்கு சென்று பார்த்தபோது நல்ல பாம்பு வீட்டினுள் நுழையாதவாறு நாய் பாம்புடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. 
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
5/9
பின்னர் இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கடலூரை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வனவிலங்கு ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
6/9
இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செல்லா அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
7/9
பாம்பை பிடித்து வீட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லும் வரை தொடர்ந்து அந்த நாய் குரைத்துக் கொண்டிருந்தது.
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
8/9
மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அப்பொகுதி மக்கள் நாயை பாராட்டி வருகின்றனர்.
என்ன ஒரு தைரியம்.... நல்லபாம்பை கதறவிட்ட வீட்டு நாய்...! பாம்பை தடுத்த நிறுத்திய நாயின் துணிச்சல் சம்பவம்...! கடலூரில் உஸ்..உஸ்...
9/9

இந்நிலையில் நாய் பாம்பை வீட்டுக்குள் வரவிடாமல் தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X