• search

PHOTOS : மணமேடையில் மணமகனை ஏமாற்றிய மணமகள்... மாலை போடவிடாமல் வெறுப்பேற்றிய சம்பவம்... படங்கள்!

By Chandru B
| Published: Thursday, January 20, 2022, 15:00 [IST]
PHOTOS : மணமேடையில் மணமகனை ஏமாற்றிய மணமகள்... மாலை போடவிடாமல் வெறுப்பேற்றிய சம்பவம்... படங்கள்!
1/7
மணமகன் மற்றும் மணமகளின் வீடியோ பதிவு ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாக வலம் வருகிறது.
மணமகன் மற்றும் மணமகளின் வீடியோ பதிவு ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாக வலம்...
PHOTOS : மணமேடையில் மணமகனை ஏமாற்றிய மணமகள்... மாலை போடவிடாமல் வெறுப்பேற்றிய சம்பவம்... படங்கள்!
2/7
மணமகனும், மணமகளும் சில வேடிக்கையான செயல்கள் அல்லது குறும்புகளில் ஈடுபடும் திருமண வீடியோக்கள் எப்போதும் வேடிக்கையாக பார்க்கப்படும். 
மணமகனும், மணமகளும் சில வேடிக்கையான செயல்கள் அல்லது குறும்புகளில் ஈடுபடும் திருமண வீடியோக்கள்...
PHOTOS : மணமேடையில் மணமகனை ஏமாற்றிய மணமகள்... மாலை போடவிடாமல் வெறுப்பேற்றிய சம்பவம்... படங்கள்!
3/7
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, திருமணத்தின் போது மறக்க முடியாத ஒரு தருணத்தைக் காட்டுகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, திருமணத்தின் போது மறக்க முடியாத ஒரு...
PHOTOS : மணமேடையில் மணமகனை ஏமாற்றிய மணமகள்... மாலை போடவிடாமல் வெறுப்பேற்றிய சம்பவம்... படங்கள்!
4/7
மாலைகள் பரிமாறப்படும் வழக்கமான திருமண நிகழ்வு மணமகன் மற்றும் மணப்பெண்ணுக்கு மணமேடையில் நடைபெற்றது.
மாலைகள் பரிமாறப்படும் வழக்கமான திருமண நிகழ்வு மணமகன் மற்றும் மணப்பெண்ணுக்கு மணமேடையில்...
PHOTOS : மணமேடையில் மணமகனை ஏமாற்றிய மணமகள்... மாலை போடவிடாமல் வெறுப்பேற்றிய சம்பவம்... படங்கள்!
5/7
மேலும் மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை போட முயலும் வீடியோவின் மிகவும் சுவாரஸ்யமான காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை போட முயலும் வீடியோவின் மிகவும் சுவாரஸ்யமான காட்சி...
PHOTOS : மணமேடையில் மணமகனை ஏமாற்றிய மணமகள்... மாலை போடவிடாமல் வெறுப்பேற்றிய சம்பவம்... படங்கள்!
6/7
மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை போட முயலும் பொழுது மணமகள் பின்னோக்கி வளைந்தபடி செல்கின்றார்.இதனால் மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை போட அருகில் செல்ல விருந்தினர்கள் கைதட்டி உற்சகப்படுத்துகின்றனர்.
மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை போட முயலும் பொழுது மணமகள் பின்னோக்கி வளைந்தபடி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X