Home / Photos
PHOTOS : திருமணத்திற்கு முன் தனியாக பைக் ரைட் போகும் மணமகள்... திருமண ட்ரெஸ்ஸுடன் பைக் ரைட் படங்கள் இதோ!
By Chandru
திருமணத்திற்கு முன்பு மணப்பெண் ஒருவர் பைக் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/6
Share
திருமணத்திற்கு முன்பு மணப்பெண் ஒருவர் பைக் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/6
Share
அந்த வீடியோ பதிவில் மணமகள் சிவப்பு நிற லெஹங்கா மற்றும் நகைகளை அணிந்து சாலையில் புல்லட் ஓட்டுகிறார்.
3/6
Share
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு அனைவராலும் லைக் செய்யப்பட்டு இணையத்தில் ஷேர் செய்யப்படுகிறது.
4/6
Share
மேலும் மணமகளின் இந்த செயலைகொண்டு சிலர் ஹெல்மெட்டையாவது பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
5/6
Share
மேலும் சிலர் ”பைக் ஓட்டுவது முற்றிலும் நல்லது. ஆனால், அத்தகைய கனமான ஆடைகளை அணிவது மற்றும் ஹெல்மெட் இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது என கமெண்ட் செய்துள்ளனர்.
6/6
Share
இந்நிலையில் மணமகள் பைக் ஓட்டும் அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications