bredcrumb

PHOTOS : மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!

By Chandru
| Published: Wednesday, March 2, 2022, 11:45 [IST]
மணமேடையில் மணமகன் மனைகளை புரட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
1/8
மணமேடையில் மணமகன் மணமகளை புரட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
2/8
இந்த வீடியோ பதிவில் மணமக்கள் இருவரும் திருமண விழா மேடையில் இருப்பதை காண முடிகின்றது. 

PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
3/8
திருமண விழாவில் மணமக்களின் பல உறவினர்களும் உள்ளனர். 

PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
4/8
மணமகன் மணமகளுக்கு இனிப்புகளை ஊட்டுகிறார். ஆனால் அதற்கும் மணமகள் சரியாக ஒத்துழைக்கவில்லை. 

PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
5/8
இதனால் கோவமடையும் மணமகன் மணமகள் மீது இனிப்பை வீசுகிறார். 

PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
6/8
பதிலுக்கு மணமகளும் ஒரு இனிப்பை எடுத்து மணமகன் மீது வீசுகிறார். 

PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
7/8
மணமகளின் இந்த செய்கையால் எரிச்சலடைந்த மணமகன், தான் மேடையில் இருப்பதையும் பாராமல் மணமகளை அறைகிறார்.

PHOTOS :  மணமேடையில் செம போபம் அடைந்த மணமகன்... மணமகளை என்ன செய்தார் தெரியுமா?... வைரலாகும் பரபர படங்கள்!
8/8
இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியுடன் வைரலாகி வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X