Home / Photos
ஹோம்லி லுக்கில் புதுப்பொண்ணு பவி டீச்சர்.. ரசிகர்களை ஈர்க்கும் பிரிகிடா சாகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பிரிகிடா சாகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@brigida saga
Share
ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் இடையே பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா.
2/7
Photo Credit: instagram@brigida saga
Share
அதான் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், பார்த்திபனின் இரவின் நிழல், கோழிப்பண்ணை செல்லத்துரை, மார்கன், ஹாட் ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@brigida saga
Share
கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரிகிடா, 'மீசைய முறுக்கு' பட நடிகர் ஆனந்த் ராமை காதல் திருமணம் செய்துகொண்டார்.
4/7
Photo Credit: instagram@brigida saga
Share
நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பிரிகிடா சாகாவின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
5/7
Photo Credit: instagram@brigida saga
Share
இந்த நிலையில் தற்போது புதுப்பொண்ணு பிரிகிடா சாகா, சேலையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@brigida saga
Share
திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வருவதாக கூறுகிறார்.
7/7
Photo Credit: instagram@brigida saga
Share
பிரிகிடாவை மீண்டும் திரையில் எப்போது பார்க்கப்போகிறோம் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிரிகிடாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications