Home / Photos
கிளாமர் லுக்கில் புதுப்பொண்ணு பிரிகிடா சாகா.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
புதுப்பொண்ணு பிரிகிடா சாகா கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@brigida saga
Share
ஆஹா கல்யாணம் வெப் தொடரில் 'பவி டீச்சர்' கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. 'பவி டீச்சர்' கதாபத்திரம் இவரை இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகியது.
2/6
Photo Credit: instagram@brigida saga
Share
அதனை தொடர்ந்து அயோக்கியா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். பின்னர் பார்த்திபன் இயக்கி, நடித்த 'இரவின் நிழல்' படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். அப்படத்தில் பிரிகிடாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
3/6
Photo Credit: instagram@brigida saga
Share
தமிழில் நடித்து வந்த பிரிகிடா, தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இறுதியாக மாதவனின் 'G.D.N' படத்தில் நடித்திருந்தார்.
4/6
Photo Credit: instagram@brigida saga
Share
இந்த நிலையில் கடந்த மாதம் தனது காதலனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். பிரிகிடாவின் காதலனின் பெயர் ஆனந்த். அவர் மீசைய முறுக்கு படத்தில் ஆதிக்கு தம்பியாக நடித்திருந்தார்.
5/6
Photo Credit: instagram@brigida saga
Share
சமீபத்தில் காதலனை நிச்சயம் செய்துகொண்ட இவர், திருமண பந்தத்தில் விரைவில் இணையவுள்ளார். இந்த நிலையில் தற்போது பிரிகிடா, வெள்ளை நிற கவுனில் செம கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@brigida saga
Share
தற்போது புதுப்பொண்ணு பிரிகிடாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications