• search

ஓடும் பேருந்தில் உடைந்த படிக்கட்டு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்கள்...! நடந்தது என்ன?

By Chandru B
| Published: Wednesday, November 24, 2021, 16:28 [IST]
ஓடும் பேருந்தில் உடைந்த படிக்கட்டு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்கள்...! நடந்தது என்ன?
1/10
மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு...
ஓடும் பேருந்தில் உடைந்த படிக்கட்டு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்கள்...! நடந்தது என்ன?
2/10
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நேற்று காலை அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு 27ஏ என்ற அரசு பேருந்து மயிலாடுதுறையிலிருந்து செம்பனார்கோவில் ஆக்கூர் வழியாக பொறையார் புறப்பட்டு சென்றது. 
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நேற்று காலை அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு 27ஏ என்ற அரசு...
ஓடும் பேருந்தில் உடைந்த படிக்கட்டு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்கள்...! நடந்தது என்ன?
3/10
அரசு பேருந்தில் 90 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் நிற்க இடமில்லாமல் பேருந்தின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். 
அரசு பேருந்தில் 90 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் நிற்க இடமில்லாமல்...
ஓடும் பேருந்தில் உடைந்த படிக்கட்டு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்கள்...! நடந்தது என்ன?
4/10
மேலும் அதிக அளவு கூட்டத்தால் பேருந்து மெதுவாக சென்றுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோயில் அருகே தரங்கம்பாடி சாலையில் பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து விழுந்தது. 
மேலும் அதிக அளவு கூட்டத்தால் பேருந்து மெதுவாக சென்றுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பெரிய...
ஓடும் பேருந்தில் உடைந்த படிக்கட்டு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்கள்...! நடந்தது என்ன?
5/10
திடீரென்று உடைந்து விழுந்த படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் கீழே இறங்கி எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். 
திடீரென்று உடைந்து விழுந்த படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் கீழே இறங்கி எந்தவித காயமும்...
ஓடும் பேருந்தில் உடைந்த படிக்கட்டு...! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்கள்...! நடந்தது என்ன?
6/10
படிக்கட்டு உடைந்தது தெரியாமல் சென்ற பேருந்தை தட்டி கூச்சலிட்டு மாணவர்கள் டிரைவருக்கு தெரியப்படுத்தியதால் பேருந்து நிறுத்தப்பட்டது. 
படிக்கட்டு உடைந்தது தெரியாமல் சென்ற பேருந்தை தட்டி கூச்சலிட்டு மாணவர்கள் டிரைவருக்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X