அதிக ரேஞ்ச் தரும்.. விலை குறைவான டாப் 5 எலெட்ரிக் கார்கள்.. லிஸ்ட்!
விலை குறைவான அதே சமயம் அதிக ரேஞ்ச் தரும் எலெட்ரிக் கார்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
குறைவான விலையில் நல்ல ரேஞ்ச் தரும் எலெட்ரிக் கார்களின் பட்டியலில் 5ம் இடத்தில் TATA Tigor EV உள்ளது. அதன் விலை ரூ.12 முதல் 13.5 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஃபுல் சார்ஜுக்கு 315 கிலோமீட்டர் ரேஞ்ச் செல்லும் என கூறப்படுகிறது.
குறைவான விலையில் நல்ல ரேஞ்ச் தரும் எலெட்ரிக் கார்களின் பட்டியலில் 4ம் இடத்தில் Citroen eC3 உள்ளது. அதன் விலை ரூ.11 முதல் 13.7 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஃபுல் சார்ஜுக்கு 320 கிலோமீட்டர் ரேஞ்ச் செல்லும் என கூறப்படுகிறது.
குறைவான விலையில் நல்ல ரேஞ்ச் தரும் எலெட்ரிக் கார்களின் பட்டியலில் 3ம் இடத்தில் Tata Punch EV உள்ளது. அதன் விலை ரூ.9.7 முதல் 12.8 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஃபுல் சார்ஜுக்கு 315 -421 கிலோமீட்டர் ரேஞ்ச் செல்லும் என கூறப்படுகிறது.
குறைவான விலையில் நல்ல ரேஞ்ச் தரும் எலெட்ரிக் கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் MG Comet EV உள்ளது. அதன் விலை ரூ.6.3 முதல் 8.5 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஃபுல் சார்ஜுக்கு 230 கிலோமீட்டர் ரேஞ்ச் செல்லும் என கூறப்படுகிறது.
இறுதியாக, குறைவான விலையில் நல்ல ரேஞ்ச் தரும் எலெட்ரிக் கார்களின் பட்டியலில் முதல் இடத்தில் Tata Tiago EV உள்ளது. அதன் விலை ரூ.6.99 முதல் 10.6 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஃபுல் சார்ஜுக்கு 233.1 - 315 கிலோமீட்டர் ரேஞ்ச் செல்லும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications