bredcrumb

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!

By Chandru
| Published: Thursday, January 27, 2022, 15:06 [IST]
எருது வண்டி ஓட்டும் விழாவில் நெடுஞ்சாலையில் பழிவாங்கிய எருமை ஒன்றின் வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
1/9

2/9
அந்த வீடியோவில் சுமார் 4 பேர் நான்கைந்து பேர் எருமை வண்டியில் அமர்ந்திருக்கின்றனர்.

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
3/9
மின்னல் வேகத்தில் ஓடும் எருமையை வண்டியில் இருப்பவர்கள் சாட்டை வைத்து அடித்துக் கொண்டு, இன்னும் வேகமாக செல்லும் வகையில் உசுபேத்துகின்றனர். 

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
4/9
அந்த வண்டிக்கு முன்னும் பின்னும் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களும் ஆரவாரக் குரல் எழுப்பி, எருமையை முடுக்கிவிடுகின்றனர். 

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
5/9
இதேபோன்று கொஞ்ச தூரத்துக்கு செல்லும் அவர்களை, சரியான தருணம் பார்த்து எருமை பழிவாங்கி விடுகிறது.

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
6/9
அதாவது நெடுஞ்சாலையில் வேகமாக ஓடும் எருமை, சாலையில் நடுவே இருக்கும் சுவற்றின் மீது வேண்டுமென்ற மோதிவிட்டு அது மட்டும் தப்பித் கொள்கிறது. 

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
7/9
அப்போது, எருமை வண்டியின் சக்கரங்கள் தடுப்பில் மோதி தூக்கியடித்தவுடன், வண்டியில் இருப்பவர்கள் அனைவரும் சாலையில் தேங்காய் போல் ஆங்காங்கே சிதறி விழுகின்றனர். 

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
8/9
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், சாலையில் பெரிய வாகனங்கள் ஏதும் வரவில்லை. ஒரே ஒரு இரு சக்கர வாகனம் மட்டுமே வருகிறது. 

PHOTOS : சரியான நேரம் பார்த்து பழிவாங்கிய எருமை.... தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. பகீர் படங்கள்!
9/9
இந்நிலையில் இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X