• search

எங்க போனாலும் பின்னாடியே வருவோம்!...36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!...டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி சரவெடி!

By Chandru B
| Published: Saturday, September 25, 2021, 14:04 [IST]
எங்க போனாலும் பின்னாடியே வருவோம்!...36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!...டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி சரவெடி!
1/14
தமிழகம் முழுவதும் கடந்த 36 மணி நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 
தமிழகம் முழுவதும் கடந்த 36 மணி நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது...
எங்க போனாலும் பின்னாடியே வருவோம்!...36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!...டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி சரவெடி!
2/14
மேலும் கைது செய்யப்பட்டு ரவுடிகளிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் கைது செய்யப்பட்டு ரவுடிகளிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்பட பயங்கர...
எங்க போனாலும் பின்னாடியே வருவோம்!...36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!...டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி சரவெடி!
3/14
தமிழகத்தில் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும், கூலிப்படைகள் மூலமாக தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலைகள் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன.
தமிழகத்தில் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும், கூலிப்படைகள் மூலமாக...
எங்க போனாலும் பின்னாடியே வருவோம்!...36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!...டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி சரவெடி!
4/14
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பெண் ஒருவர் தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பெண் ஒருவர் தலை துண்டித்து...
எங்க போனாலும் பின்னாடியே வருவோம்!...36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!...டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி சரவெடி!
5/14
இதனால், ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இதனால், ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட...
எங்க போனாலும் பின்னாடியே வருவோம்!...36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது!...டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி சரவெடி!
6/14
அதன் படி, தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரது உத்தரவின்பேரில், மண்டல ஐஜிக்கள் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உட்பட அணைத்து போலீசார் கடந்த 2 நாட்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அதன் படி, தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X