bredcrumb

PHOTOS : பஸ்சை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநர்.... ஒரு கிலோமீட்டர் பஸ்சை பின்னோக்கி இயக்கிய சம்பவம்... பரபர படங்கள்!

By Chandru
| Published: Friday, February 11, 2022, 16:18 [IST]
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊருக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்ற ஆணை இருக்கிறது.
PHOTOS : பஸ்சை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநர்.... ஒரு கிலோமீட்டர் பஸ்சை பின்னோக்கி இயக்கிய சம்பவம்... பரபர படங்கள்!
1/7

2/7
ஆனாலும் பல்வேறு அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகின்றனர்.

PHOTOS : பஸ்சை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநர்.... ஒரு கிலோமீட்டர் பஸ்சை பின்னோக்கி இயக்கிய சம்பவம்... பரபர படங்கள்!
3/7
இதனிடையே இன்று நாகர்கோவிலில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற சாதாரண தட பேருந்தில் பயணி ஒருவர் நாங்குநேரி செல்வதற்கு வள்ளியூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏறியிருக்கிறார். 

PHOTOS : பஸ்சை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநர்.... ஒரு கிலோமீட்டர் பஸ்சை பின்னோக்கி இயக்கிய சம்பவம்... பரபர படங்கள்!
4/7
மேலும் அவர் நடத்துனரிடம் பயணச்சீட்டு வாங்கியுள்ளார்.இதனிடையே பேருந்து ஓட்டுனர் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமல் நாங்குநேரி புறவழிச்சாலை வழியாக பாலத்தில் சென்றுள்ளார். 

PHOTOS : பஸ்சை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநர்.... ஒரு கிலோமீட்டர் பஸ்சை பின்னோக்கி இயக்கிய சம்பவம்... பரபர படங்கள்!
5/7
இதனிடையே பயணி நடத்துனரிடம் சண்டையிட்ட பின் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பாலத்தில் சென்ற அரசு பேருந்து பின்னோக்கி வந்து மீண்டும் நாங்குநேரி ஊருக்குள் சென்று பயணியை இறக்கி விட்டு சென்றது. 

PHOTOS : பஸ்சை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநர்.... ஒரு கிலோமீட்டர் பஸ்சை பின்னோக்கி இயக்கிய சம்பவம்... பரபர படங்கள்!
6/7
இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக பேருந்து பின்னோக்கி வந்து நாங்குநேரி ஊருக்குள் இறக்கி விட்டு சென்றனர். 

PHOTOS : பஸ்சை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநர்.... ஒரு கிலோமீட்டர் பஸ்சை பின்னோக்கி இயக்கிய சம்பவம்... பரபர படங்கள்!
7/7
மேலும் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஓட்டுநர் நடத்துநர திட்டாமல் பயணியை திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X